Headlines News :
Text:
      Options:

இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்

Texte alternatif

FACE BOOK இல் இணைந்தவர்கள்

Home » » அனைத்து அரச பாடசாலைகளும் செப். 3ம் திகதி திறக்கப்படும்

அனைத்து அரச பாடசாலைகளும் செப். 3ம் திகதி திறக்கப்படும்

Written By sakara on Tuesday, August 28, 2012 | 8:57:00 PM

அனைத்து அரச பாடசாலைகளும் செப். 3ம் திகதி திறக்கப்படும்அனைத்து அரச பாடசாலைகளும் மூன்றாம் தவணைக்காக எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 3ம் திகதி திறக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 

க.பொ.த உ/த பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் பாடசாலை விடுமுறை காலத்தில் இடம்பெறாது என்பதால் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 

அதனால் க.பொ.த உ/த பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் இடம்பெறுவதால் மூடப்படும் என அறிவிக்கப்பட்ட பாடசாலைகளும் செப்டெம்பர் 3ம் திகதி திறக்கப்படும் என கல்வி அமைச்சு இன்று (28) அறிவித்துள்ளது. 
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

Get our toolbar!

உன்னால் முடியும் தோழா

இணைந்தவர்கள்

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. Sakaram News சாகரம் செய்திகள் - All Rights Reserved
Original Design by Creating Website Modified by Adiknya