Headlines News :
Text:
      Options:

இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்

Texte alternatif

FACE BOOK இல் இணைந்தவர்கள்

Home » , » மட்டு. அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலய தீர்த்தோற்சவம்

மட்டு. அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலய தீர்த்தோற்சவம்

Written By sakara on Thursday, July 19, 2012 | 6:54:00 AM

இராமனால் வழிபாடு மேற்கொள்ளப்பட்ட ஆலயமாக கருதப்படும் மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் தீர்த்த இன்று காலை வெகுவிமர்சையாக இடம்பெற்றது.



தீர்த்தம், மூர்த்தி, தலம் ஆகியவற்றை இயற்கையிலேயே ஒருங்கே பெற்ற இந்த ஆலயமானது இராவணனும் வழிபட்டுவந்த ஆலயமாகவும் காணப்படுவதாவும் வரலாறுகள் கூறுகின்றன.

அத்துடன் இராமாயண காலத்தில் இராமன் இராவணனுடனான போரில் வெற்றிபெற இந்த ஆலயத்துக்கு வந்து வழிபட்டதாகவும் இராவணனால் அனுமான் வாழில் வைக்கப்பட்ட தீயை அனுமார் இங்குள்ள தீர்த்தக்கேணியில் அணைத்ததாகவும் வரலாறுகள் கூறுகின்றன.  

இவ்வாறு வரலாற்று பெருமைகொண்ட இந்த ஆலயத்தின் வருடாந்த உற்சவமானது கடந்த 10 தினங்களாக இடம்பெற்றுவந்துடன் தினம் தம்ப பூசை,வசந்த மண்டப பூசைகள் சுவாமி அலங்கரிக்கப்பட்ட முத்துச்சப்புரத்தில் வெளி வீதி வலம் வந்தார்.

இன்று புதன்கிழமை பிற்பகல் இடம்பெறும் ஆடி அமாவாசை தீர்த்த உற்சவத்துடன் வருடாந்த உற்சவம் இனிது நிறைவுபெறும்.

இதன்போது தாய்தந்தையரை இழந்தவர்கள் அவர்களின் ஆத்ம சாந்திக்காக பிதிர்கடன் நிறைவேற்றுவது இந்த ஆலயத்தின் சிறப்பம்சமாகும்.
















Share this article :

1 comment:

  1. உங்கள் இணையத்தை மேலும் பிரபலப் படுத்த / அதிக வாசகர்களைப் பெற உங்கள் பதிவுகளை தமிழ்10 தளத்தில் இணையுங்கள் . ஓட்டளிப்பில் புதிய மாற்றம் செய்யப்பட்டு இருப்பதால் இப்போது தரமான பதிவுகள் அனைத்தும் முன்பை விட விரைவிலேயே பிரபலமான பக்கங்களுக்கு வந்து விடும் .தளத்தை இணைக்க இங்கே செல்லவும்
    பதிவுகளுக்கு எளிதாக வாக்களிக்க ஓட்டளிப்புப் பட்டையை இணைக்க மறவாதீர்கள் .


    http://www.tamil10.com/



    ஒட்டுப்பட்டை பெற







    நன்றி

    ReplyDelete

Get our toolbar!

உன்னால் முடியும் தோழா

இணைந்தவர்கள்

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. Sakaram News சாகரம் செய்திகள் - All Rights Reserved
Original Design by Creating Website Modified by Adiknya