Written By sakara on Sunday, July 29, 2012 | 5:38:00 PM
பூகொட களனி ஆற்றில் தங்கம் சேகரிக்க அனுமதிப் பத்திரம் வழங்கி இரண்டு மாதங் களில் சுமார் 300 பவுண் தங்கம் சேகரிக் கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சேகரிக்கப்பட்ட தங்கத்தில் 250 பவுண் பூகொட, கிரிந்திவெல்ல ஆகிய பகுதிகளி லுள்ள தங்க ஆபரணக் கடைகளுக்கு விற் பனை செய்யப்பட்டுள்ளது. ௭ஞ்சியவை வெளியிடங்களிலிருந்து வந்தவர்களால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !