
மொத்தமுள்ள 10.5 லட்சம் வாக்கில் ஐ.மு.கூட்டணி வேட்பாளர் பிரணாப் 5.58 லட்சம் வாக்குகள் பெற்றுள்ளார்.
தே.ஜ.கூட்டணி வேட்பாளர் சங்மா 2 லட்சம் வாக்குகள் பெற்றுள்ளார்.
மொத்தமுள்ள 763 எம்பிக்களில் பிரணாப்புக்கு 527 எம்பிக்கள் ஆதரவு கிடைத்தது. 206 பேர் பி.ஏ.சங்மாவுக்கு வாக்களித்துள்ளனர்
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !