
வெல்லாவெளி பிரதேச சபைத் தலைவர் உள்ளிட்ட நபர்கள் தம்மைக் கடத்தியதாக விஹாராதிபதி குற்றம் சுமத்தியுள்ளார்.
சிங்களவர்களின் காணி விவகாரங்களில் தலையீடு செய்ய வேண்டாம் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியைச் சேர்ந்த பிரதேச சபைத் தலைவர் உள்ளிட்ட நபர்கள் அச்சுறுத்தல் விடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸ் அத்தியட்சகரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சிங்கள மக்களின் காணிகளை தமிழ் மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !