பால்மாவின் விலையும் அதிகரிப்பு!

இதன் படி 400 கிராம் எடை கொண்ட பால்மா பக்கெட் ஒன்றின் விலை 61 ரூபாவினால் அதிகரிக்கப்படுள்ளது.
இதேவேளை ஒரு கிலோ கிராம் பால்மா பக்கெட் ஒன்றின் விலை 163 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒரு கிலோகிராம் பால்மா பக்கெட் ஒன்றின் விலை 810 ரூபா ஆகும்.
சமையல் எரிவாயுவின் விலை 350 ரூபாவினால் அதிகரிப்பு
.jpg)
சீமெந்தின் விலையும் அதிகரிப்பு!

0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !