![]()
தொலைக்காட்சி மற்றும் திரைத்துறை ஆகியவற்றிக்கான Bafta TV Awards ( The British Academy of Film and Television Arts) இவ்விருதானது பிரித்தானியாவின் முக்கிய விருதாக கவனிக்கப்படுகின்றது.
இந்த விருதுக்கு 4 ஆவணப்படங்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. எனவே தமிழர்கள் அனைவரும் உடனடியாகச் செயல்பட்டு தமது வாக்குகளை செலுத்த வேண்டும். இதுவே நாம் அதன் தயாரிப்பாளர்களுக்குச் செய்யும் நன்றிக்கடனாக அமையும்.
கீழே காணும் இணைப்பின் ஊடாகச் சென்று உங்கள் வாக்குகளைப் பதிவுசெய்யுங்கள். அத்துடன் உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள் .
|
Home »
சினிமா செய்திகள்
» Bafta TV Awards 2012 விருதுக்கு 4 ஆவணப்படங்கள் - விரைந்து உங்கள் வாக்குகளைப் பதிவுசெய்யுங்கள்.
Bafta TV Awards 2012 விருதுக்கு 4 ஆவணப்படங்கள் - விரைந்து உங்கள் வாக்குகளைப் பதிவுசெய்யுங்கள்.
Written By sakara on Thursday, May 3, 2012 | 9:54:00 PM
Labels:
சினிமா செய்திகள்
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !