

தந்தங்கள்
பல மில்லியன் ரூபா பெறுமதியான சுமார் 600 ஆபிரிக்க யானைத் தந்தங்களை கொழும்பில் சுங்க அதிகாரிகள் இன்று கைப்பற்றியுள்ளனர்.
கென்யாவிலிருந்து டுபாய்க்கு அனுப்பப்படுவதற்கான கொள்கலன்களில் இந்த யானைத் தந்தங்கள் அடைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !