Home »
இலங்கை செய்திகள்
» தம்புள்ளை பள்ளிவாசல் உடைப்புக்கு எதிராக மட்டு., அம்பாறை மாவட்டங்களில் ஹர்த்தால்
தம்புள்ளை பள்ளிவாசல் உடைப்புக்கு எதிராக மட்டு., அம்பாறை மாவட்டங்களில் ஹர்த்தால்
தம்புள்ளைப் பள்ளிவாசல் உடைப்புச் சம்பவத்தைக் கண்டித்து மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடியிலும் அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசத்திலும் இன்று வியாழக்கிழமை பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டுவருகின்றது.
இக்ஹர்த்தால் காரணமாக கடைகள், பாடசாலைகள், அரச அலுவலகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதுடன், போக்குவரத்துச் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. செய்தி, படங்கள்:- ஜிப்ரான், ஏ.ஜே.எம்.ஹனீபா, எம்.சி.அன்சார், எம்.சுக்ரி, எஸ்.எம்.எம்.றம்ஸான், ஹனீக் அஹமட், ஸரீபா
.jpg)
.jpg)
.jpg)
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !