.jpg)
உல்லாசப் பயணத்துறையின் அபிவிருத்தியை முன்னிட்டு இலங்கையில் முதன்முறையாக நிர்மாணிக்கப்பட்ட மிதக்கும் உணவு விடுதி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நேற்று திங்கட்கிழமை திறந்துவைக்கப்பட்டது. கொழும்பு பேர வாவியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மேற்படி உணவு விடுதியை ஜனாதிபதி திறந்து வைப்பதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- சுதத் சில்வா)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !