![]() |
இரு சுரங்கப் பாதைகளை இணைக்கும் வகையில் பள்ளத்தாக்கு ஒன்றுக்கு மேலாக 1102 அடி உயரத்தில் இந்த 4000 அடி நீளமான பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பாலம் உலகின் மிகவும் உயரமான சுரங்கப் பாதைகளை இணைக்கும் பாலமாகவும் விளங்குகிறது.
இந்தப் பாலத்தை அமைக்கும் பணி 2007 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் பொறியியலாளர்களால் ஆரம்பிக்கப்பட்டு கடந்த ஆண்டு இறுதியில் நிர்மாணப் பணிகள் பூர்த்தியடைந்துள்ளன.
ஹுனான் மாகாணத்தில் ஜிஷோயு பிராந்தியத்திலான வாகன நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்த ப்பாலம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
78அடி அகலத்தைக்கொண்ட இந்தப் பாலத்தில் இரவு வேளையில் 1888 மின் விளக்குகள் ஒளிரவிடப்படுகின்றன.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !