
20-20 உலகக் கிண்ண போட்டிகளுக்கான அனுமதிச்சீட்டு விற்பனை சற்று நேரத்திற்கு முன் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் 29ம் திகதிவரை தொடர்ந்து இடம்பெறவுள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது.
மேலும் வெளிநாட்டவர்களுக்கான அனுமதிச்சீட்டு விற்பனை எதிர்வரும் மார்ச் மாதம் இணையத்தின் ஊடாக (www.icc-cricket.com) ஆரம்பிக்கப்படவுள்ளதென ஐசிசி குறிப்பிட்டுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையை சமர்பித்து ஒருவர் நான்கு அனுமதிச்சீட்டுக்களை கொள்வனவு செய்ய முடியும்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !