Headlines News :
Text:
      Options:

இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்

Texte alternatif

FACE BOOK இல் இணைந்தவர்கள்

Home » » மட்/ புனித சிசிலியா மாணவியர் 12 பேருக்கு 9A சித்திகள்

மட்/ புனித சிசிலியா மாணவியர் 12 பேருக்கு 9A சித்திகள்

Written By sakara on Tuesday, March 27, 2012 | 9:41:00 PM


  கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற க.பொ.த.(சா/த) பரீட்சைப் பெறுபேறுகளின் படி மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் பாடசாலை மாணவிகள் 12 பேர் ஒன்பது பாடங்களிலும் A தர சித்தி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

கடந்த ஆண்டு இப்பாடசாலையில் 9 மாணவர்கள் 9 பாடங்களிலும் A தர சித்தி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

Get our toolbar!

உன்னால் முடியும் தோழா

இணைந்தவர்கள்

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. Sakaram News சாகரம் செய்திகள் - All Rights Reserved
Original Design by Creating Website Modified by Adiknya